
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், யாழ் மாநகரசபை
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனுக்கோடி குணரட்ணம் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி வள்ளியம்மை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்.
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, முருகேசு, புண்ணியமூர்த்தி, கதிரவேலு, அமராவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யமுனா, புவனேந்திரன், பகீரதன், உஷாநந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
மோகநாதன், மீலா, சுஜிதா, வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்ஷன், திவ்யா, விக்டர், விவியன், சிந்தியா, சேராம், ஜெயதர்சன், லக்ஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| யமுனா – மகள் | |
![]() ![]() | +94770438791 |
| புவனேந்திரன் – மகன் | |
![]() ![]() | +15196154054 |
| பகீரதன் – மகன் | |
![]() ![]() | +94777110332 |
| உஷா – மகள் | |
![]() ![]() | +94775530263 |





