திருமதி அம்பலவாணர் அன்னம்மா (குட்டிப்பிள்ளை)

யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கல்பொத்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் அன்னம்மா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர்(பிரபல வர்த்தகர் – சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லம்மா, பூங்காவனம், நடராசா, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, ஐயம்பிள்ளை, செல்வத்தம்பி, கணபதிப்பிள்ளை, பூரணம், அன்னம்மா மற்றும் மங்கையர்க்கரசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
தர்மகுலசிங்கம், குமாரகுலசிங்கம், தணேஸ்வரி, இராசகுலசிங்கம், பாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரி, அசோகன், நகுலேஸ்வரி, சுந்தரேஷ்வரன், பிரபாகரன், சசிகரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி அவர்களின் சிறிய தாயாரும்,
ஜோதி, வதனி, தர்மராசா, சாந்தா, தாரணி, செல்வநாதன், சந்திரா, முருகலிங்கம், ராதிகா, கிருபா, விஜிதா, பேபிசுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-05-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தர்மகுலசிங்கம்-மகன் | |
![]() ![]() | +447572233727 |
| குமாரகுலசிங்கம்-மகன் | |
![]() ![]() | +447463782379 |
| தனேஸ்வரி-மகள் | |
![]() ![]() | +94115945145 |
| இராசன்-மகன் | |
![]() ![]() | +41793715104 |
| பாலன்-மகன் | |
![]() ![]() | +4915754041134 |
| ஜெகா-மகள் | |
![]() ![]() | +16478775342 |
| அசோகன்-மகன் | |
![]() ![]() | +94768484604 |
| நகுலா-மகள் | ![]() |
![]() ![]() | +41768284481 |
| ஈசன்-மகன் | ![]() |
![]() ![]() | +41766469761 |
| பிரபு-மகன் | |
![]() ![]() | +12892007156 |
| ரகு-மகன் | |
![]() ![]() | +94777206563 |
| சுதன்-மகன் | |
![]() ![]() | +33782423238 |





