JaffnaLondonObituary

திருமதி கணேசலிங்கம் மனோரஞ்சிதம் (சுசிலா)

பிறப்பு : 08.08.1950

இறப்பு : 24.04.2022

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromly ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் மனோரஞ்சிதம் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரியநாயகம்(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயமணி(இலங்கை), சாரதாதேவி(இலங்கை), செல்வராசா(இலங்கை), சேகர்(இலங்கை), ரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிசோ(லண்டன்), றஷோ(கனடா), சுகிர்காந்(லண்டன்), சுரேஸ்காந்(இலங்கை),கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருசாந்தி(லண்டன்), கவிதா(கனடா), புஜிதா(லண்டன்), நிலானிகா(லண்டன்), வினோதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

துஷானிகா(லண்டன்), மதூரிகா(லண்டன்), மானுஷா(லண்டன்), றுதீஸ்(லண்டன்), கஸ்மினா(கனடா), கனிஷ்கா(கனடா), தகிஸ்(கனடா), மிஷான்(லண்டன்), நிகிஷா(லண்டன்), தஸ்வின்(லண்டன்), நன்சிகா(லண்டன்), சகிந்த்(லண்டன்), சகிஷா(லண்டன்), தனீஷா(பிரான்ஸ்), அக்‌ஷயன்(பிரான்ஸ்), கவிஷ்கா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நாகேஸ்வரி(டென்மார்க்), அமுதமலர்(அவுஸ்திரேலியா), நாகராஜா(இலங்கை), இராசமலர்(இலங்கை), மஞ்சு(இலங்கை), கவிதா(இலங்கை), திரவியராஜா(டென்மார்க்), யோகமலர்(டென்மார்க்), காலஞ்சென்ற சன்முகநாதன் [இலங்கை] மற்றும் அருந்தவம் [இலங்கை] , லோகநாதன் [இலங்கை] , நிர்மலா [இலங்கை] , நன்னிதம்பி [இலங்கை] , ரூபாவதி [இலங்கை] ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Address:

261 Keedenwood Road ,
Bromley,
BR1 4QW,
UK.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/MV526uN0hfo

நிகழ்வுகள்

கிரியை
Monday,30 May 2022
8:00 AM-12:00 PM
Asian Community Centre White Hart Rd,
London,SE 18 1 DG
தகனம்
Monday,30 May 2022
1:00 PM
Hither Green Crematorium Verdant Ln,
London,SE 6 1 TP

தொடர்புகளுக்கு

கிசோ – மகன்
+447403650670
றஷோ – மகன்
+15144763432
சுகிர் – மகன்
 +447963521273
 சுரேஸ் – மகன்
+94776194517
 கவிதா – மகள்
+33695455009

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =