JaffnaObituary

திரு சண்முகம் சிங்கரட்ணம்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிங்கரட்ணம் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கெங்காலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜதீபா(கனடா), லக்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுந்தன்(கனடா), அரிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சியந்த், ஆருத், மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரஞ்சோதி(லண்டன்), கந்தசாமி(கனடா), சரஸ்வதி(கனடா), இராசா(கொழும்பு), சரோஜினிதேவி(நோர்வே) மற்றும் காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தாலட்சுமி(நோர்வே), கிருபாலட்சுமி, விஜயலட்சுமி, கெங்காதரன்(கனடா), தயாலட்சுமி(கனடா), சிறீதரன்(கனடா), நித்தியலட்சுமி(கனடா), ஜெயலட்சுமி(நோர்வே), காலஞ்சென்ற மயூரன் மற்றும் சுகபாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

வீட்டு முகவரி:
இல. 23/16,
முதலியார் லேன்,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெங்காலட்சுமி – மனைவி
+94764099413
+94212229030
கஜதீபா – மகள்
 +14164507319
இராசா – சகோதரன்
 +94773559527
இராஜேஸ்வரி – மாமி
+19055546196

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =