திரு செல்வராசா மகேசன் (அப்பன்), யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு தீராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா மகேசன் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகேசன்(சிவபாக்கியம்) தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தசாமி குணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு செல்வராசா மகேசன் (அப்பன்), அவர்கள் டிலக்ஷி, கயந்திகா, சரனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகரத்தினம்(சுவிஸ்), தேவரத்தினம்(சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), செல்வராணி(இலங்கை), தர்மரத்தினம்(லண்டன்), கமலாம்பாள்(கனடா), யெகராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோராதா(சுவிஸ்), ஜெயவதனா(சுவிஸ்), யெஜலலிதா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற தவமலர், கனகலிங்கம்(கனடா), காஞ்சனா(கனடா), இந்திரன்(லண்டன்), கௌமதி(லண்டன்), கௌரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேணுகா(லண்டன்), ரட்ணராஜா(ஐயா- லண்டன்), சிவபாலன்(சிவா- லண்டன்) ஆகியோரின் உடன் பிறாவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று தீராவத்தை கரணவாய் மேற்கு கரவெட்டியில் நடைபெற்று, பூவரசம்திட்டி இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
கவிதா – மனைவி | |
+94776669405 | |
கந்தசாமி | |
+94778355249 | |
தேவி | |
+94763658968 | |
யோகரத்தினம் | |
+41434955419 | |
ஜெகராசா | |
+16474037412 | |
தர்மரத்தினம் | |
+447950916953 | |
இந்திரன் | |
+447966270214 |