திருமதி இராமலிங்கம் தவமணி

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 501, 5ம் யூனிற்றை வதிவிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Mériel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தவமணி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சயந்தன், சுயந்தன், நிஷாந்தன், தினுஷா, காலஞ்சென்றவர்களான திலீபன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசொரூபன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம், தவமலர் மற்றும் தவராசா(இலங்கை), சின்னராசா(ஜேர்மனி), தர்மராசா(நோர்வே), பரமராசா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிதுஷன், அபர்ணா, ஆருஷா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 29 Apr 2022 4:00 PM – 5:00 PM | Funerarium De Memoris – Sarcelles 1 Rue Claude Chappe, 95200 Sarcelles, France |
| பார்வைக்கு | |
| Saturday, 30 Apr 2022 3:00 PM – 4:00 PM | Funerarium De Memoris – Sarcelles 1 Rue Claude Chappe, 95200 Sarcelles, France |
| கிரியை | ![]() |
| Wednesday, 04 May 2022 3:45 PM – 4:15 PM | Funerarium De Memoris – Sarcelles 1 Rue Claude Chappe, 95200 Sarcelles, France |
| தகனம் | ![]() |
| Wednesday, 04 May 2022 5:00 PM – 5:30 PM | Crematorium and Memorial Park of Val d’Oise 35 Av. de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France |
தொடர்புகளுக்கு
| இராமலிங்கம் – கணவர் | |
![]() ![]() | +33753688967 |
| சுயந்தன் – மகன் | |
![]() ![]() | +33666973050 |
| நிஷாந்தன் – மகன் | |
![]() ![]() | +41799385980 |
| ரூபன் – மருமகன் | |
![]() ![]() | +33652426204 |






