
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாகீரன், லதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வம்(செல்வம்), அருளானந்தம்(அருள்), பராபரன்(பரா), தவமணி, ஈஸ்வரி, புஸ்பராணி(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| திருச்செல்வம்(செல்வம்)-சகோதரன் | |
![]() ![]() | +447954553488 |
| அருளானந்தம்(அருள்)-சகோதரன் | |
![]() ![]() | +447727656295 |
| பராபரன்(பரா)-சகோதரன் | |
![]() ![]() | +447988111694 |
| லதன்-மகன் | |
![]() ![]() | +447534858026 |
| தவமணி-சகோதரி | |
![]() ![]() | +94778148121 |
| ஈஸ்வரி-சகோதரி | |
![]() ![]() | +94763914458 |
| ரவி ராஜி-மைத்துனி | |
![]() ![]() | +94772443874 |





