JaffnaObituary

திருமதி. மனோன்மணி பரமசிவம்

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் மனோன்மணி அவர்கள் 24.04.2022 இன்று நீர்வேலியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூசபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்வர்களான சிவகுரு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசிவம் (சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்

உதயகுமார் (நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
திஷான், தியானா, சியானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்

காலஞ்சென்ற நாகம்மா, மற்றும் முத்துக்குமார் (மாசிலான்) பாலகிருஷ்ணன் (கண்ணன்) பூபாலகசிங்கம் (பக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் நீர்வேலியில் உள்ள அவரது செம்பாட்டு பிள்ளையார் கோவிலடியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை (27-04-2022) அன்று அவரது பூதவுடல் 11.30 மணி அளவில் நீர்வேலி வடக்கு இந்து மயானத்தில் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயன் (மகன்)
+31 62 249 6356
+94 76 357 0629
 மாலா (பெறாமகள்)
+1 905 452 1221
கிருஷா (மருமகள்) 
+31 62 088 8261
கண்ணன் (மருமகன்) 
+94 77 897 1393
சுகந்தன் (மருமகன்) 
+94 77 478 7433

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =