JaffnaObituary

திரு பொன்னையா காங்கேயநாதன்

யாழ். நாயன்மார்க்கட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா காங்கேயநாதன் அவர்கள் 25.04.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தா(பிரான்ஸ்), அஜந்தன், அஜந்தினி, ஜசந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகானந்தம்(பிரான்ஸ்), பிரமிளா, உகந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காந்திமதி, ஈஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மைத்துனரும்,

கவிஷன், கனிஸ்கா, கனிஸ்ரன், கைலாஷ், ருத்விகன், அர்னேஷ், வர்ஷினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜந்தன் – மகன்
+94775479496
  யோகானந்தம் – மருமகன்
 +33751357317
 யோகானந்தம் – மருமகன்
+14378817856

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =