CanadaJaffnaObituary

திருமதி நடராஜா தங்கரத்தினம்

யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தங்கரத்தினம் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாயகம்(கனடா), செந்தில்குமார்(கனடா), பாலச்சந்திரன்(கனடா), கதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமலர், விமலாதேவி, கோமதி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நல்லம்மா, அன்னலிங்கம், சுந்தரலிங்கம், பாலசிங்கம், துரைவீரசிங்கம் மற்றும் கனகபூசணிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றமேஸ்கரன், றஞ்சித்குமார், பிரசாத், பிரவீனா, பிருந்தா, றுசாந்தி, நிரோஜ், கஜன், கபில், திபிசன், கார்த்திகன், அனுஷன், பானுஜன், யானுஜன், சிவனுஜா ஆகியோரின் பேத்தியும்,

றாஜ்னின், றாகின், றிகானா, அக்‌ஷயா, சஸ்மிகன், ஸ்ரேயா, பிருத்வின், விகாஸ், கனிஸ்கா, ரெசன், நிக்கிதா, சோபிகா, அஸ்வின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 24 Apr 2022 6:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 25 Apr 2022 
3:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 25 Apr 2022 
4:00 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 25 Apr 2022 
6:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

செல்வநாயகம்-மகன்
+14162766841
செந்தில்குமார்-மகன்
+16478549312
பாலச்சந்திரன்-மகன்
+14168584095
கதீஸ்வரன்-மகன்
+16477084287

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =