
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இரத்தினம் அவர்கள் 20-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா(கரவெட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னாச்சி(கொற்றாவத்தை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(Sri Lanka Railways Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி- கந்தசாமி(கரவெட்டி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனடாவைச் சேர்ந்த சிவயோகன், சிவயோகம், வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பிரபாகரன்(Virginia ஐக்கிய அமெரிக்கா), பிரபாவதி(பவானி- கனடா), இந்திரா(Hamburg- ஜேர்மனி), கருணாகரன்(California ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயமாலா(மாலா), கிருஷ்ணதாசன், புவனேஸ்வரன், தேவராணி(தேவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன், தர்சிகா, சாந்தா, செல்வன், ஜனு, செல்வி, பிரியா, செல்டன், சுதன், சுகந்தி, குறிஞ்சி குமரன், ஜயனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரோஜினி(வாணி- சுவிஸ்), குமுதினி(கனடா), திவாகரன்(செல்வன்- கனடா), மாதினி(கரவெட்டி) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 23 Apr 2022 6:00 PM-9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | |
| Sunday, 24 Apr 2022 11:00 AM-11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 24 Apr 2022 11:30 AM-1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 24 Apr 2022 1:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| பவானி – மகள் | |
![]() ![]() | +14169017359 |






