
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செந்தூரன் பேரின்பராஜா 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், பேரின்பராஜா, காலஞ்சென்ற திவ்யராணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கலாரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிசாரா அவர்களின் அருமைக் கணவரும்,
ஆதியன் அவர்களின் பாசமிகு அப்பாவும்,
வைஷ்ணவி அவர்களின் ஆருயிர் அண்ணாவும்,
நஜிந்தன், நிரூஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 23 Apr 2022 6:00 PM-9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | |
| Sunday, 24 Apr 2022 9:00 AM-9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 24 Apr 2022 9:30 AM-11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 24 Apr 2022 11:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| பேரின்பராஜா – தந்தை | |
![]() ![]() | +16479782043 |
| வைஷ்ணவி – சகோதரி | |
![]() ![]() | +16477192042 |
| நஜிந்தன் – மைத்துனர் | |
![]() ![]() | +16474652402 |






