JaffnaLondonObituary

திரு ஜெயபாலன் நடராஜா (மாத்தன்)

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் நடராஜா அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருசிகா, மதுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினம்(இலங்கை), இராஜலிங்கம்(சுவிஸ்), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கலாதேவி(இலங்கை), சுதாகரன்(கனடா) மற்றும் சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராதேவி, விஜயலட்சுமி, சிவரஞ்சினி, நந்தபாலன், சரோஜினி, சித்திரா, மாலா, காலஞ்சென்ற வசந்தநாதன், இராஜேஸ்வரநாதன், விக்னேஸ்வரநாதன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேனகா, திலகேஸ்வரி, சாந்தினி, பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ரஞ்சன், ராஜினி, ராஜ்குமார், ரகுமார், காலஞ்சென்ற ரவிக்குமார், ராஜிகா, ரதீஸ்குமார், இராகுலன், நிருபா, ஆர்த்திகா, டினுஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விதுஷன், சுதர்ஷன், காருணி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தமிழ்ப்பிரியா, காலஞ்சென்ற அமல்ராஜ், விமல்ராஜ், பால்ராஜ், மதன்ராஜ், அகில்ராஜ், ஜெயராஜ், தினோஜன், கோகுலன், உசாந்தன், துவாரகன், நரேஸ், நிவேதா, லக்‌ஷ்மன், திலக்ஷி, மதுரா, சாரங்கன், யதுஷா, ஜெனிஷா, ஜெஸ்மின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtu.be/cqcid6NzIoE

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
23 Apr 2022
2:45 PM-4:45 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday,
24 Apr 2022
7:00 AM-9:15 AM
Oshwal Ekta Centre 
366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Sunday,
24 Apr 2022
10:00 AM-10:45 AM
Hendon crematorium 
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு

மதுஜன்(Mathujan) – மகன்
+447710529558
திருசிகா(Thirsika) – மகள்
+447943137617
இரத்தினம்(Rathinam- Sivapalan) – சகோதரன்
+94763771672
 இராஜலிங்கம்(Rajalingam) – சகோதரன்
+41782004923
கணேசலிங்கம்(Ganesalingam- Ganesh) – சகோதரன்
+14384025617
சாந்தினி(Shanthini-Selvam Sister) – சகோதரி
+4917641648878

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =