
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பீதாம்பரம் அவர்கள் 18-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த மருதப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தன், புஸ்பரதி, மனோரதி, உருத்திரன், குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, திருநாவுக்கரசு, இரத்தினம், சின்னத்துரை மற்றும் நவரத்தினம், பொன்னம்மா, சரஸ்வதி, பாலசிங்கம், தர்மலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நீர்வேலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான லட்சுமி, தம்பிராசா, பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை, முத்துதம்பி மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த வித்திலாமணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சரஸ்வதி மற்றும் கைலாயதேவி, நாகலட்சுமி மற்றும் சின்னப்பு, காலஞ்சென்ற மயில்வாகனம் நாகேஸ்வரி, சிவமலர், பேரின்பரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிந்திரா, தர்மகுலசிங்கம், கணேஸ்வரன், விஜயலக்சுமி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, கபிலன், பைரவி- கோசிதரன், வினோதன், சுவீனா- கவின், கீர்த்னா, சகானா, வர்ணன், பிரவீணா, பிரணவி, ரோஜானா, அஜிதன், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 23 Apr 2022 5:00 PM-9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| பார்வைக்கு | |
| Sunday, 24 Apr 2022 9:00 AM-10:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 24 Apr 2022 10:00 AM-12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
| காந்தன்-சுகி – மகன் | |
![]() ![]() | +14168172359 |
| குலசிங்கம்-ரதி – மகள் | |
![]() ![]() | +14166692855 |
| கணேஸ்-மனோ-மகள் | |
![]() ![]() | +33664496768 |
| வரன்-விஜயா-மருமகன் | |
![]() ![]() | +14167866291 |
| சர்வா-குமுதா-மருமகன் | |
![]() ![]() | +14163020513 |






