AmericaJaffnaObituary

திரு ஜெய்சன் ஜெயரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெய்சன் ஜெயரத்தினம் அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற ஜெயரத்தினம், நாகம்மா(சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான டேவிட் நாகநாதன் மேரி யூஜின் ஜெயராணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெனென்சியா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா(ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மார்வின், பிரியானா(மாணவி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றஜெயக்குமார், ஜெயகௌரி(கனடா), ஜெயசோதி(சுவிஸ்), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சந்திரராஜா(சுவிஸ்), தமிழரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
24 Apr 2022
4:00 PM-8:00 PM
R. Stutzmann & Son 224 – 39 Jamaica Ave, Queens, NY 11428, United States
கிரியை
Monday,
25 Apr 2022
9:00 AM-10:00 AM
All Souls Chapel and Crematory 72-02 Astoria Blvd S, East Elmhurst, NY 11370, United States

தொடர்புகளுக்கு

ரெனென்சியா – மனைவி
+19176886264

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =