திரு ஆழ்வார் வேலுப்பிள்ளை, யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு ஆழ்வார் வேலுப்பிள்ளை, அவர்கள் சிறிதரன்(சுவிஸ்), சிறிகாந்தன்(இலங்கை), சிறிசேகர்(இலங்கை), சிறிறங்கன்(பரிஸ்), சிறிதேவி(பரிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
முருகேசு – குடும்பத்தினர் | |
+94771573838 | |
+94763042873 |