
முன்னாள் கைகேற்கில் முருகன் கோவில் அறங்காவலர் சபை தலைவர்
யாழ். காரைநகர் மணல்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்ட ன் Clayhall, Ilford, Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லத்துரை அவர்கள் 12-04-2022 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
சிவாஜினி, சாந்தினி(ரூபி), ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணபதிப்பிள்ளை, நேமிநாதன், மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| Tuesday, 19 Apr 2022 4:30 PM-8:00 PM | H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom |
| கிரியை | ![]() |
| Thursday, 21 Apr 2022 10:30 AM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
தொடர்புகளுக்கு
| Dr. V நேமிநாதன் – மருமகன் | |
![]() ![]() | +447791063323 |






