JaffnaKilinochchiObituary

திரு சங்கரப்பிள்ளை கெங்காதரன் (அப்பன்)

யாழ். வேலனை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கெங்காதரன் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனந்தன்(ஜனா -லண்டன்), அகக்கீரன்(வகி), ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிநாத், கௌதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி கரியாலை நாகபடுவானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரியாலை நாகபடுவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனா-மகன்
+447475740412
சிந்து-மகள்
+94774329222

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =