CanadaKaraveddiObituary

திரு தயானந் பாலசுந்தரம்

திரு தயானந் பாலசுந்தரம்

திரு தயானந் பாலசுந்தரம், யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமை மகனும்,

துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன்(ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி,GTZ), சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிசந்திரன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரபாத்(இலங்கை), பூர்ணிமா(கனடா), ஜெகன்நாத்(பிரான்ஸ்), ஜெயந்தன்(கனடா), ரஜனி(கனடா), காலஞ்சென்ற சிவசக்தி(கனடா), ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 20 May 2021
5:30 AM – 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 20 May 2021
6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
நிரூபா – மனைவி
 +16478654501
வசந்தகுமார் – சகோதரன்
 +14166179721
ரவிசந்திரன் – சகோதரன்
 +14167168740
திலகவதி – தாய்
 +19054544079

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eight =