JaffnaLondonObituary

திருமதி சிவதேவி சந்திரசேகரன்

யாழ். சுதுமலை மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதேவி சந்திரசேகரன் அவர்கள் 06-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி காலஞ்சென்ற சபாநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரசேகரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அபிலாஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

உமாதேவி(இலங்கை), கண்ணதாசன்(சுவிஸ்), தில்லைநடராஜன்(பிரித்தானியா), தில்லைக்கரசி(டென்மார்க்), விக்கினேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டானியேலா(சுவிஸ்), தனுஜா(பிரித்தானியா), கருணலோலன்(டென்மார்க்), சங்கீதா(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(இலங்கை), றசினா(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

ராகினி(இலங்கை), சிவபாலன்(இலங்கை), காலஞ்சென்ற கருணாநிதி(இலங்கை), கேமா(ஜேர்மனி) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அபிஷேக், அர்ஸ்மிதா, தனுஷ்டிகா, சாருகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கஸ்தூரி, பிரணவன், கோகுலன், சாமினி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,

நவீனா, சுவாதி, அருண், கௌஷிக், அபிராமி, ஆரபி, ஆதவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

விஜயராகவன், சிவகனா, மாதங்கி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆதிரை அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday,
19 Apr 2022
10:00 AM-12:45 PM
Imperial Fields Bishopsford Rd, Mitcham, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Tuesday,
19 Apr 2022
12:45 PM-1:20 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

 சேகர்-கணவர்
 +447727122044

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =