
அல்வாய் மேற்கு – பருத்தித்துயைப் பிறப்பிடமாகவும், Telford, Birmingham, UK யில் வசித்தவருமான Dr. செல்லையா பாலசுப்பிரமணியம் (Dr. பாலா) அவர்கள் ஏப்ரல் மாதம் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லையா, தங்கம்மா செல்லையா ஆகியோரின் ஆசை மகனும்,
சித்ரா பாலசுப்பிரமணியம் (UK) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தாரணி பாலசுப்பிரமணியம் (UK), Dr. ரவிவர்மா பாலசுப்பிரமணியம் (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேதநாயகி கணபதிப்பிள்ளை (சிட்னி), மறைந்த கமலநாயகி நாகேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரரும், மறைந்த சூரியதேவா சுப்பிரமணியம், மறைந்த ரேவதி பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ட்ரெவர் யேட்ஸ் (UK), கரோலைன் ஜோசெஃப் (UK), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரூபி ஹோலி மாயா, லெய்லா ஹரினி ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஏப்ரல் மாதம் 20ம் திகதி மாலை 3:30 மணி தொடக்கம் Gornalwood Crematorium, 7 Chase Road, Gornalwood, Brierley Hill, Dudley DY3 2RL என்ற முகவரியில் நடைபெறும் என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.
அதனைத் தொடர்ந்து Trinity Church, Histons Hill, Codsall, Wolverhampton WV8 2ER என்ற முகவரியில் நினைவு ஒன்றுகூடல் இடம்பெறும் என்பதையும் இத்தால் அறியத்தருகின்றோம்இந்தத் தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்ளுகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| Dr. Tharani Balasubramaniam (Daughter) | |
![]() ![]() | +44 7760 223029 |
| Dr. Ravivarma Balasubramaniam (Son) | |
![]() ![]() | +44 7971 210958 |





