CanadaObituary

செல்வி சிந்து நாகேஸ்வரன்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்து நாகேஸ்வரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நாகராசா, ஞானமணி தம்பதிகள், பாலகிருஷ்ணன் விசாலட்சி தம்பதிகளின் தம்பதிகளின் பேத்தியும்,

நாகராசா நாகேஸ்வரன்(கிளிநொச்சி வட்டக்கச்சி) நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

பைரவி, சியாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், பேரின்பலட்சுமி, பரமேஸ்வரன், சித்திராலட்சுமி, விமலேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,

வரதராஜ்(கிளிநொச்சி), அருள்றாஜ்(கிளிநொச்சி), காமராஜ்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday,
18 Apr 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Tuesday,
19 Apr 2022
9:00 AM-11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday,
19 Apr 2022
11:30 AM-12:30 PM
Thornton Cemetery Cremation and Funeral Centres 
1200 Thornton Rd N, Oshawa, ON L1J 0C9, Canada

தொடர்புகளுக்கு

 நாகேஸ்வரன்-தந்தை
+16473901962
 வரதன்-மாமா
+16473027984
விமலேஸ்வரன்-சித்தப்பா
 +14162783661
 பரமேஸ்வரன்-சித்தப்பா
+33651914734
காமராஜ்-மாமா
+94778679238
+94774323214
ஜெகன்-சித்தப்பா
 +41779084311
கனகேஸ்வரன்-பெரியப்பா
+4915217277508

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =