பட்டயக்கணக்காளர், லைபீரியா
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கச்சேரியடி, கொழும்பு, மேற்கு ஆபிரிக்கா லைபீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீகுமார் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமரப்பெருமாள் கேதாரகெளரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஷினி(ஆசிரியை- லைபீரியா) அவர்களின் அன்புக் கணவரும்,
சூர்யா(கொழும்பு), அபிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜ்குமார்(அவுஸ்திரேலியா), கலாதேவி(அவுஸ்திரேலியா), சத்தியதேவி, பாரதிதேவி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வனஜா(கனடா), சுரேஷ்குமார்(கனடா), விஜிதா(அவுஸ்திரேலியா), யோகராசா(அவுஸ்திரேலியா), தயானந்தராசா, சற்குணநாதன், விஜிதா ஆகியோரின் மைத்துனரும்,
ஆதித்தன்(கனடா), சாரதாமணி(கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 11, மூர் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயானந்தராசா-மைத்துனர் | |
+94766034900 | |
கலாதேவி யோகராஜா-சகோதரி | |
+61434439567 |