JaffnaKilinochchiObituary

திரு திருநாவுக்கரசு சிங்கராசா

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல. 169, D-10 உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், 44/11, மணல்தறை வீதி கந்தர்மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிங்கராசா அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மங்கையற்கரசி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற தனலக்சுமி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற காயாரோகண் அவர்களின் அன்புமிகு தம்பியும்,

ஜெனார்த்தினி(சசி, ஆசிரியர்-யாழ்.சென் பெனடிக் றோ.க. வித்தியாலயம்), காலஞ்சென்ற ஜெயப்பிரகாஸ் மற்றும் லதாஜினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவலிங்கம்(சிவன், உபஅதிபர்- கிளிநொச்சி இந்துக்கல்லூரி), குகராசா(சுவிஸ்), சஞ்சுதன், மதிசுதன், திவேதிகா, ஹர்சன், சாகித்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயப்பிரகாஸ்(பொறியியல்பீடம் – யாழ் பல்கலைக்கழகம்), துஷந்திகா(விஞ்ஞானபீடம் – கொழும்பு பல்கலைக்கழகம்), சஞ்சிகா(மாணவி- யாழ். வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை), மிதுரியா (மாணவி- யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை), சாதுரியன், சாத்வீகன், சாதனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரமேஸ்வரி, நிர்மலாதேவி(கனடா), நவலோஜனா(சுலோ), காலஞ்சென்ற சத்தியசீலன்(றஞ்சன்) மற்றும் பத்மலோஜனி(ஜேர்மனி), வரதலக்சுமி(புதுமுறிப்பு), காலஞ்சென்ற சுகிர்தா மற்றும் ஜெயசீலன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சத்தியசீலன்(புதுமுறிப்பு), காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், பரந்தாமன், தசாயினி மற்றும் சுதாகரன், மதிவதனி, சந்திரவதனி, தவநாயகி, நிர்ஜிதா, வினர்ஜிதா, தேவஜிதா, பாலஜிதா(கவிதா), நிஷானி, டினேஸ்குமார், சதீஸ்குமார், துஷ்யந்தி, ரிஷாந்தா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:

இல. 169, D-10,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடு-குடும்பத்தினர்
 +94778668896

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =