JaffnaLondonObituary

திருமதி பாக்கியலட்சுமி கணேசன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி கணேசன் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலட்சுமி(கிஷா), கரிஸ்கந்தராஜா(ஹரி), யசோதரா(உச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான  மகாலட்சுமி, புவனேந்திரன், தனலட்சுமி, மகேந்திரன், தெய்வேந்திரன் மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஜன், ஜனனி, டானியல், டெபோரா,டெஸ்டின், டிரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday,
07 Apr 2022
10:00 AM-12:00 PM
Home 5 Coombefield Cl, New Malden KT3 5QF, UK
தகனம்
Thursday,
07 Apr 2022
1:20 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

ஹரி-மகன்
+447970263477
 கிஷா-மகள்
+447795689503

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =