CanadaColomboJaffnaObituary

திருமதி இராஜகுமாரி ஆனந்தப்பா

யாழ். உடுப்பிட்டி இமையானன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுமாரி ஆனந்தப்பா அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி ஆனந்தப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகராசா ஆனந்தப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன்(கனடா), ரமணன்(ராம்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிரஞ்சனா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜேஸ்வரி ஞானரத்தினம், பரமேஸ்வரி கைலாயபிள்ளை, செல்வராணி தினகரன், கலைவாணி சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஷ்விதா, கார்த்திக், அஞ்சலினா, சிவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday,
06 Apr 2022
11:30 AM-2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday,
06 Apr 2022
2:00 PM-3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday,
06 Apr 2022
4:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

செந்தூரன் ஆனந்தப்பா-மகன்
+16472195141
ரமணன் ஆனந்தப்பா-மகன்
+14168378669
தினகரன் கந்தையா-சகலன்
+16478801856

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 9 =