JaffnaObituaryVavuniya

திருமதி சுந்தரவதனி விஸ்வலிங்கம்

யாழ். கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரவதனி விஸ்வலிங்கம் அவர்கள் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அருமை மருமகளும்,

சின்னையா விஸ்வலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணன்(சம்பத் வங்கி), Dr. அருண்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோபா(சம்பத் வங்கி) அவர்களின் பாசமிகு மாமியும்,

மயில்வாகனம்(வட்டக்கச்சி), பத்மநாபன்(சட்டத்தரணி), அருள்வரதன்(பிரான்ஸ்), அருள்வதனி(கனடா), காலஞ்சென்ற வரதராசா, சறோஜினி(ES), ரஞ்சினிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனனியா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் கோயிற்புதுக்குளம் 5ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
5ம் ஒழுங்கை,
கோயிற்புதுக்குளம்,
வவுனியா

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஸ்வலிங்கம்-கணவர்
+94242220300
சறோஜினி-சகோதரி
 +94714343144
ரஞ்சினி-சகோதரி
+447579040185
அருள்வதனி-சகோதரி
+14165091018

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =