ColomboJaffnaObituary

திரு செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, லூர்த்தம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

நாகேஸ்வரி(தேவா) அவர்களின் அன்புக் கணவரும்,

தாட்ஷாயினி(சுவிஸ்), தாரணி(லண்டன்), தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மருமக்களின் பாசமிகு மாமனாரும்,

நிதுஷன், நிஷா, சிந்துஜா, அபிலாசினி, அபிவர்ஷன், ஷ்ரேயா, ரயன், ஷக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு,  04-04-2022 திங்கட்கிழமை அன்று திருப்பலி கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவா-மனைவி
+94761326829
 தாட்ஷாயினி-மகள்
+41782313720
தாரணி-மகள்
+447588843987
தயாளினி-மகள்
+33749450142

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =