CanadaJaffnaObituary

திரு ஆறுமுகம் கந்தையா குணம்

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜேர்மனி Hattingen, பிரான்ஸ் Mantes-la-Jolie, கனடா Mississauga, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா குணம் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செளந்தரிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, லிங்கன், பாஸ்கர், லலிதா, எல்லாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசலிங்கம், கீதா, நான்சி, வாசுதேவன், தவகெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, ராஜலக்சுமி மற்றும் சரஸ்வதி, கயிலாயநாதன், ரஞ்சிதாதேவி, காலஞ்சென்ற மயில்வாகனம் மற்றும் மகேஸ்வரி, லோகநாயகம், பேரின்பநாயகம், மோகனதாஸ், கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், தேவசகாயம், இரத்தினசிங்கம், தியாகராசா மற்றும் புஸ்பலீலாவதி, பத்மாவதி, மாணிக்கவாசகர், சரஸ்வதி, கெளரிதேவி, மகேஸ்வரி, இரவீந்திரன், பராசக்தி, காலஞ்சென்றவர்களான, தியாகராசா, தனலக்ஸ்மி, மயில்வாகனம் மற்றும் லோகாம்பிகை, வன்னியசிங்கம், மனோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், சகானா, நிர்மலன், அனந்திகை, சத்தியா, அர்ச்சனா, நாதன்(Nathan), மீனா(channelle), சிறிராம், மீரா, ஜீவிதன், அருண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday,
06 Apr 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday,
07 Apr 2022 
8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday,
07 Apr 2022 
9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday,
07 Apr 2022 
11:45 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

கயிலாயநாதன் – சகோதரன்
 +94771183396
  யாழினி – மகள்
+16476326364
லிங்கன் – மகன்
 +16143529034
பாஸ்கர் – மகன்
 +14164503736
 எல்லாளன் – மகன்
  +14165457742

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =