CanadaJaffnaObituary

திரு மரியாம்பிள்ளை பீற்றர் போல்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பீற்றர் போல் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோசப் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றாஜினி, றெஜி, றெக்சி, காலஞ்சென்ற றெமி, றொபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ராணி, நவரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கியூகோ, மலர், தர்சினி, றொசான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனோஜ்- சமந்தா, பிரண்டா- ரோனி, கபி- நிரோசன், நிரோஸ்- மீரா, கிறவின் – டினிசியா, ஜெசீலன், கிறிபின், செபான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற லூக்கா, ஆரியன், ஏவ்லின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday,
05 Apr 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday,
06 Apr 2022 
8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Wednesday,
06 Apr 2022 
10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Wednesday,
06 Apr 2022 
11:30 AM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

பூமணி – மனைவி
+14162914874
றாஜினி – மகள்
+14164534264
றெஜி – மகன்
+14166247680
றெக்சி – மகன்
+41762471014
றொபி – மகள்
+12486025129

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =