
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சத்தியசீலன் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம்(ஆலடி வாத்தியார்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கணேஸ்பரன், ஜெகதாம்பாள், தேவசிகாமணி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வத்துரை சத்தியசீலன் அவர்களின் பாரியாரும்,
சத்தியகுமார்(ஜேர்மனி), ஜெகத்குமார்(நோர்வே), வாசுகி(கனடா), ஈஸ்வரகுமார்(லண்டன்), கௌரிகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகன், றெஜினி, விசாமா, கோமதி, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபனா, நிமலன், துளசி, சாயினி, வினோதன், ஜனகன், கேசவி, சங்கர், கௌசிகா, சியாம், தருணி, மதுசன் ஆகியோரின் பேத்தியும்,
மீரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| ஈசன்-மகன் | |
![]() ![]() | +447863900903 |
| கோமதி-மருமகள் | |
![]() ![]() | +447527698644 |
| சத்தியகுமார்-மகன் | |
![]() ![]() | +4917634698349 |
| கௌரிகுமார்-மகன் | |
![]() ![]() | +4797036822 |
| ஜெகத்குமார்-மகன் | ![]() |
![]() ![]() | +4792048592 |
| வாசுகி ஜீவகன்-மகள் | |
![]() ![]() | +16479260634 |
| நிமலன்-பேரன் | |
![]() ![]() | +4915780615807 |





