CanadaJaffnaObituary

திரு பாஸ்கரன் தர்மகுலசிங்கம்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தர்மகுலசிங்கம் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மகுலசிங்கம்(பாலு) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

ருக்‌ஷன், அபிலாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி, தர்ஷினி, தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிச்சந்திரன்(சந்துரு), கஜன், மரிஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவபாலன்- கஜேந்தினி, மகிந்தன்- ஜீவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்

விஜியகுலராணி- தேவராஜா(கனடா), இராசலிங்கம்- குமுதா(இலங்கை), ஜெயலிங்கம்- கிருஷ்ணா(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

இரத்தினசிங்கம்- அன்னலக்‌ஷிமி(கனடா), சதீஸ்வரன் -ஜெயசோதி(ஜேர்மனி), சிவபாக்கியம்- சிவநாதன்(இலங்கை), சின்னமலர்- மகாலிங்கம்(கனடா), உதயமலர்- யோகநாதன்(இலங்கை), இராசமலர்- ஜெகன்(ஜேர்மனி), செல்வமலர்- நந்தகுமார்(சுவிஸ்லாந்து), உதயகுமார்- குமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

அக்சனா, சறா, அஸ்வின், கவின், அஜீன், சயூன், ரியானா, மிர்சிகா, அக்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஸ்ரியா, ரிஸ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 03 Apr 2022 10:45 AM – 1:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 04 Apr 2022 6:30 AM – 7:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 04 Apr 2022 7:00 AM – 8:45 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 04 Apr 2022 9:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

சந்துரு-மைத்துனர்
+14163008278
 மகிந்தன்-மைத்துனர்
+16473304886
தேவா-மைத்துனர்
+16472840997
கஜன்-மைத்துனர்
+16472050873

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =