ColomboJaffnaObituary

திரு மண்டலசேகரம் பஞ்சலிங்கம்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மண்டலசேகரம் பஞ்சலிங்கம் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மண்டலசேகரம் அன்னபூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. தட்சாயினி(ஐக்கிய அமெரிக்கா), அரிராம்(Accountant- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சபாநடேசன்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Eric(PhD Reading), வைஷ்ணவி(MLT- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

தயாவதி(கனடா), மோகனதாஸ்(கனடா), ராமலிங்கம்(பிரான்ஸ்), ராமச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரிராம்-மகன்
 +94701066210
+94112388185

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =