CanadaJaffnaKilinochchiObituarySwitzerland

திரு ஆனந்தமூர்த்தி ஆனந்தரூபன் (ரூபன்)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் கிளிநொச்சி மற்றும் சுவிஸ் Zurich ஐ தற்காலிக வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தமூர்த்தி ஆனந்தரூபன் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி, பொன்னம்மா(சின்னன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாராணி(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிசனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தரூபி(ரூபி- கனடா), ஆனந்தசொரூபன்(ராசா- சுவிஸ்), சாந்தரூபி(சாந்தி- கனடா), சிவநேசன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), சண்சசி(சசி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா(நடுவில்- கனடா), இந்திராதேவி(இந்திரா- சுவிஸ்), உமாசங்கர்(அழகன் – கனடா), கோசலாதேவி(கோசலா- இலங்கை), யுகவதி, சரிகா(கனடா), செந்தீஸ்வரன்(செந்தில்- சுவிஸ்), காலஞ்சென்ற தர்மபாலன்(கனடா) மற்றும் தனபாலன்(லண்டன்), கிருபாநந்தினி(லண்டன்), கிருபாறஞ்சினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜயராணி(கனடா), விஜிதா(லண்டன்), யுவராஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிஷாந், உஷாந், றஜிதா, திஷாந், சதுர்சன், அவிசன், விதுர்சன், சண்ஜித், ரசிகா, ஆதினன், சாயினன், குகப்பிரியா, துஷாந், யதுசன், விகாஸ், விஷால், விஷாலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜிதா, ஆருகன், கிஷாந், சண்ஜீவன், தேனுஜன், காவியா, ஜதிகா, ஜதுஷா, ஓவியா, ஜனுகன், லிந்துஜன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மனைவி, மகள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
03 Apr 2022
6:00 PM-9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Monday,
04 Apr 2022
11:00 AM-1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு

கீதா-மனைவி
+14168467681
 ரூபி-சகோதரி
+16475372913
ராசா-சகோதரன்
+41787536957
நடுவில்-மைத்துனர்
 +16474032032
அழகன்-மைத்துனர்
+14168220485
சாந்தி-சகோதரி
+16479367799
சிவநேசன்-சகோதரன்
+94775384271
விக்கி-சகோதரன்
+14372464096
கோசலா-மைத்துனி
+94775993428
நந்தினி-மைத்துனி
+447426852869
றஞ்சினி-மைத்துனி
 +94771644841
விஜயா-சகோதரி
+14164547398
சசி-சகோதரி
 +41782278152

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =