
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்வேற்பிள்ளை காண்டீபன் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த கதிர்வேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், பிரித்தானியா GREEN FORD யைச் சேர்ந்த ஜெகதீசன் கனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரித்தானியா Jersey Channel Islands யைச் சேர்ந்த பிரதீபன், சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவாகினி அவர்களின் அன்புக் கணவரும்,
அங்கவி, அவந்தி, ஆதிரை ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| Saturday, 02 Apr 2022 3:00 PM-6:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
| கிரியை | ![]() |
| Sunday, 03 Apr 2022 1:00 PM-3:00 PM | Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom |
| தகனம் | ![]() |
| Sunday, 03 Apr 2022 4:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
| விரு-மைத்துனர் | |
![]() ![]() | +447957698965 |






