CanadaObituaryVavuniya

திருமதி இந்திராணி செல்வநாயகம்

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்வநாயகம் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று கனடா Brampton வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயந்தி, தாரணி, மதுஷா, தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரகுவரன், பகிகரன், கம்சா, டிலான்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசம், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா மற்றும் இராசேந்திரம், திலகராணி, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராசா, பரலோகநாயகி, புவனேஸ்வரி, கலாராணி, யோகலிங்கம், குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குலேந்திரன்- பெறாமகன்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
03 Apr 2022
5:00 PM-9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday,
04 Apr 2022
9:00 AM-12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Monday,
04 Apr 2022
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

செல்வநாயகம்-கணவர்
+14168313801
குலேந்திரன்-பெறாமகன்
+16479997063
ரகுவரன்-மருமகன்
+16475697806
பகிகரன்-மருமகன்
+14164008239
ஜெந்தன்-பெறாமகன்
+16475338163
பகிரதன்-மருமகன்
+14164196724
பொன்னம்பலம்-சகோதரன்
+94762326761
அன்னலட்சுமி-சகோதரி
+94779764102
நவநேசம்(கிளி)-சகோதரி
+94770607347
 இராசேந்திரம்-சகோதரன்
+94778120873
திலகராணி-சகோதரி
+94776968585
புவனேஸ்வரி-மைத்துனி
+94776430476
 மல்லிகா-சகோதரி
+447459011818

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + six =