
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மாமல்லபுரம் உடுவிலை வாழ்விடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி ஸ்ரீநிவாசன் அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம்(மருத்துவர்) பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சதாசிவம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் ஶ்ரீநிவாசன்(DRO/Attorney at Law, சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத்தின் ஸ்தாபகர் மற்றும் முன்னாள் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, வெற்றிவேலு, சுந்தரலிங்கம், வேதநாயகி மற்றும் ராசநாயகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலாநிதி(அவுஸ்திரேலியா), நிர்மலா(இலங்கை), காலஞ்சென்ற நிரஞ்சனா, மகேந்திரவர்மன்(அவுஸ்திரேலியா), மாலினி(லண்டன்), சாந்தினி(அவுஸ்திரேலியா), விஜயவர்மன்(கனடா), ரவிவர்மன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நரேந்திரன், பெஞ்சமின் மற்றும் சுமதி, தனபாலசிங்கம், ரவீந்திரன், சாந்தினி, விஜயலோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரவிந்தன், ஆனந்தி, ஷோபனா, அர்ஜுனன், அரவிந்தன், தயாணன், வைஷ்ணவி, அருணன், யாழினி, ரஜீவன், பிரகான், வனோ, சங்கீத், பிரகீத், கீத்தியா, பிரணவன், ஆதித்தன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
நிவேதிகா, கோபிநாத், ஸ்டென், வித்தியா, டிலோஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும், நிலவன், ஈழன், விதுன், ஷயானா, ஷமாயா, ஜரன், ஜனிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைக்குப் பின்னர் Funeral Repast dinner(உணவு உபச்சாரம்) பி.ப 04:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஶ்ரீநிவாசன் குடும்பம்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 31 Mar 2022 6:00 PM-9:00 PM | H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 02 Apr 2022 4:00 PM-7:00 PM | H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom |
| கிரியை | ![]() |
| Tuesday, 05 Apr 2022 12:15 PM-2:30 PM | Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom |
| தகனம் | ![]() |
| Tuesday, 05 Apr 2022 3:00 PM-3:45 PM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
தொடர்புகளுக்கு
| பிரணவன்-பேரன் | |
![]() ![]() | +447758734268 |
| யாழினி-பேத்தி | |
![]() ![]() | +447889694461 |






