JaffnaObituary

திருமதி பற்றிக் மரியம்மா

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிக் மரியம்மா அவர்கள் 26-03-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானபிரகாசம், ஊர்சிலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மிக்கோர்சிங்கம், தங்கனாச்சியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மிக்கோர்சிங்கம் பற்றிக் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி பெக்சி, மேரி டெக்சி, மேரி றொக்ஸி, டயஸ், லோங்ஸ்ரன், கிளெட்வின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 டயஸ்-மகன்
+16473035860
  டயஸ்-மகன்
+94774082647
 செல்வசிங்கம்-உறவினர்
+94772119748
கிளெட்வின்-மகன்
+16478554074

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =