JaffnaObituary

திரு சின்னத்தம்பி இராமலிங்கம்

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாமங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சகீலன், இராகுலன்(செல்வா- லண்டன்), ரஜனி(சூச்சா- சுவிஸ்), காலஞ்சென்ற அகிலன்(இன்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பரலோகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகநாதன்(லண்டன்), அற்புதநாதன்(பிரான்ஸ்), பத்மநாதன்(சுவிஸ்), கமலபாக்கியம்(ஜேர்மனி), சிவலோகநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமினி(லண்டன்), கஜிதா(லண்டன்), செல்வகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிஷன்(லண்டன்), மிர்த்திகா, ரோகிசன், டபிசன்(லண்டன்), சபீசன், சஞ்சனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
மீசாலை வடக்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரஸ்வதி-மனைவி
 +94768814516
 இராகுலன்-மகன்
+447507904784
ரஜனி-மகள்
 +41779984501
 பாபு-மைத்துனர்
+33631723565
கண்ணன்-மைத்துனர்
+41795085911

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =