CanadaJaffnaObituary

திருமதி இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் (கட்டி)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிற்சபேசன், ஞானகணேசன், காலஞ்சென்ற சிவமகேசன், சிவராஜேசன், வாசுகி, தில்லைநடேசன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் விமலேஸ்வரி, ஞானேஸ்வரி, கணேசலிங்கம், சண்முகலிங்கம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, மலர், சியாமளா, பத்மா, அருந்ததி, செல்வேந்திரா, சிறிகரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குஞ்சுமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், கேதுஜா, நிரஜா, அஸ்விந், ஜனகன், வினோத், சாமினி, சாளினி, சந்தோஸ், அபிலாஸ், அபிசேக், அபிநயா, அயத், அனிசா, ஆகாஸ், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அவினேஸ், எய்டென், மெல்லே(Melle) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
27 Mar 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday,
28 Mar 2022
11:00 AM-2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday,
28 Mar 2022
2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

தில்லைநடேசன்-மகன்
+14165249193
சிற்சபேசன்-மகன்
+41766893069
ஞானகணேசன்-மகன்
+491792773576
சிவராஜேசன்-மகன்
 +31640232737
வீடு-குடும்பத்தினர்
+14165249193
வாசுகி-மகள்
+31464754271
அபிராமி-மகள்
 +19052163742

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =