
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பூபாலசிங்கம் 23-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா(அம்மா) அவர்களின் பெறாமகனும்,
வள்ளியமை(மாமி) அவர்களின் வளர்ப்பு மகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வரலட்சுமி, ரவீந்திரன், மகேந்திரன், புவனேந்திரன், விஜயலட்சுமி, சுவேந்திரன், ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இணுவில் கிழக்கு அங்களப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவானந்தம், குமாரசாமி(துரை), மகாலிங்கம்(மகான்), காலஞ்சென்ற வேதநாயகம், சிறிபத்மநாதன்(அப்புலிங்கம்), சிவயோகம்(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கா, வசந்தா, மணி, தவம், காலஞ்சென்ற சிறிகாந்தராஜா(செட்டி), கொக்குவில் மேற்கைச் சேர்ந்த இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராஜலிங்கம், சண்முகலிங்கம், கனகமணி, சுந்தரலிங்கம்(கனடா), யோகேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
இரட்ணசிங்கம்,சுகந்தினி, கலைவாணி, சிறிரதி, உருத்திரன், சரிதா, சர்வேஸ்வரன், தவச்சந்திரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்துஜா, நிமலன், மிருஜா, நிருஜன், தனுஜா அகில்ராஜ், ஆறுஜன், சாறுஜன், மிதுலன், ஆதுயா, ஆதுலன், மிதுயா, திலக்ஷன், நிலக்ஷனா, பரீரன், ரோஜானா, அஜிதன், எரன், வைஷ்ணவி, அசாண், துர்க்கா, ஆரபி, அபர்ணா அஸ்வின், நிலவன், அபிரா, அர்ச்சனா ஆகியோரின் பேரனும்,
எரிசன், எவலீனா, வியன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| Saturday, 26 Mar 2022 5:00 PM-9:00 PM | Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 27 Mar 2022 7:00 AM-11:00 AM | Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 27 Mar 2022 11:00 AM | Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada |
தொடர்புகளுக்கு
| ரவி-மகன் | |
![]() ![]() | +14165664937 |
| மகேன்-மகன் | |
![]() ![]() | +14163882473 |
| புவன்-மகன் | |
![]() ![]() | +14164509152 |
| சுரேன்-மகன் | |
![]() ![]() | +14163895454 |
| இரட்ணசிங்கம்-மருமகன் | |
![]() ![]() | +497031875064 |
| வரன்-மருமகன் | |
![]() ![]() | +14167866291 |
| ஈசன்-மருமகன் | |
![]() ![]() | +16472910765 |
| சந்திரன்-மருமகன் | |
![]() ![]() | +14166979699 |
| கண்ணா-மருமகன் | |
![]() ![]() | +14169494221 |






