JaffnaKilinochchiObituary

திரு சோமசுந்தரம் பசுபதிபிள்ளை

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஜீவா பரியாரியர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பசுபதிபிள்ளை அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மணியம், கோனேஸ்வரி, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகு, மகான், பஞ்சு, ஆனந்தன், ராசு, ராசன் ஆகியோரின் மைத்துனரும்,

சுசிலாதேவி(சுவிஸ்), கமலாதேவி(நெதர்லாந்து), தபோதினி(நெதர்லாந்து), ஸ்ரீதரன்(சுவிஸ்), காண்டீபன்(பிரான்ஸ்), ரஜனி(இலங்கை), சர்வேஸ்வரி(இந்தியா), கோவர்த்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன், நடராசா, மதி, சிவா, ஜனீதா, சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெசிந்தன், ஜெகன், மதி, வதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தனேஸ், தர்சிகா, தனுஜன், சுஜேன், அர்வின், லக்‌ஷன், லதுசன், பிருந்தா, தனிக்‌ஷன், துசான், துசாரா, பிரியதர்சினி, தீபா, நிசா, யக்சிதா, அபிக்சா, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அங்கிதா, அஸ்மிதா, அத்விகா, ஜெனிஸ், ஆதீஸ், லக்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

விக்கி, சுதன், றஞ்சன், சிந்து ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

 காண்டீபன் – மகன்
+33641085954

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =