
யாழ். சரவணை மேற்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சிவசேகரம் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பூமணி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற புஸ்பம், சிவஞானம் தம்பதிகளின் மருமகனும்,
கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சோமசேகரம் மற்றும் சந்திரசேகரம், குணசேகரம்(கொழும்பு), ஞானசேகரம்(கொழும்பு), இராசசேகரம்(சுவிஸ்) , புஸ்பராணி(லண்டன்), காலஞ்சென்ற மணிசேகரம்(ஓமந்தை ) மற்றும் குலசேகரம்(சுவிஸ்) , தவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகாம்பிகை, கிருகாம்பிகை, சிவசோதி, லிங்கநாயகி(சுவிஸ்), பாக்கியநாதன்(லண்டன்), புவனேஸ்வரி(ஓமந்தை), சுதா(சுவிஸ்), மோகனதாஸ்(கனடா), காலஞ்சென்ற தர்மகுலராசா மற்றும் தர்மகுலசிங்கம், தர்மகுலராணி(பிரான்ஸ்), தர்மகுலதேவி, காந்தசெரூபி, வரதராசா, காலஞ்சென்ற இலங்கீரன் மற்றும் கலீதரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
அருந்தவம், ஸ்ரீஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயராசா, உத்தரதாசன், சாந்தினிதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தி. பாக்கியநாதன்
| கிரியை | ![]() |
| Thursday, 24 Mar 2022 7:00 AM-10:00 AM | Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom |
| தகனம் | |
| Thursday, 24 Mar 2022 11:00 AM | Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom |
தொடர்புகளுக்கு:
| நாதன்-மைத்துனர் | |
![]() ![]() | +447983451386 |
| ராணி-சகோதரி | |
![]() ![]() | +447983451385 |
| கரன்-மைத்துனர் | |
![]() ![]() | +447946724281 |
| கீதா-மனைவி | |
![]() ![]() | +447380109790 |






