JaffnaObituary

திருமதி சரவணபவன் சரஸ்வதி (சரசு)

யாழ். அளவெட்டி கிழக்கு அலுக்கைச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் சரஸ்வதி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணபவன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஜா, கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், இராசலட்சுமி, சின்னம்மா, மாணிக்கத் தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசலிங்கம், சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியும்,

அஸ்வின், அனிஸ், கவின், லக்‌ஷன், கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரன்-மகன்
+31685142306
கிரிஜா-மகள்
+31616444457
கிரிஜா-மகள்
+94766433278

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =