JaffnaObituary

திருமதி வேற்பிள்ளை தவமலர்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேற்பிள்ளை தவமலர் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பேராயிரம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன்(அவுஸ்திரேலியா- Capital Blinds), விபுலன்(அவுஸ்திரேலியா), சுறம்மியா(CDB- யாழ் கிளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகரட்ணம், செல்வமலர், பாலசுந்தரம், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தணிகாசலம், சுமாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, பவித்ரா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நீரஜா, சரண்ஜா, சாருஜன், ஷாணிகா, கிரிஷிகா, தேஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நீலலோஜினி, வளர்மதி, நாகேஸ்வரி, நவகுமார், வசந்தி, உமாசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை 21-03-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அகிலன்-மகன்
 +61405226367
விபுலன்-மகன்
 +61437460078
சுறம்மியா-மகள்
  +94773591820

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =