யாழ். காரைநகர் தங்கோடை சூரன்வாசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசம்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிறாப்பர் முருகேசம்பிள்ளை மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான A.S. ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
தயாபரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜமுகவர்ணன், ஷண்முகவர்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிஷ்யா, திவ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவிசந்திரன் மாலதி தம்பதிகளின் சம்பந்தியும்,
காலஞ்சென்ற குணரத்னம், சந்திரமதி, ஞானாம்பாள், கமலாதேவி, சுந்தராம்பாள், ராஜராஜேஸ்வரி, தேவநாயகி, இராஜகுலசூரியர் ஆகியோரின் சகோதரரும்,
இராஜலிங்கம், சிவபாலன், பரம்சோதி, காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பாலசுப்ரமணியம் மற்றும் செல்வராஜா, ஈஸ்வரி, புஷ்பகாந்தி, காலஞ்சென்ற இராசமலர், பாலாம்பிகை, பாலேந்திரா, இந்திராதேவி, வசுந்தராதேவி, காலஞ்சென்ற ரஞ்சனிதேவி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா , கணநாதா , சாரதாமணி, Dr. ஆனைமுகன், நேசேந்திரன் ஆகியோரின் சகலனும்,
செந்தூரன் அவர்களின் சித்தப்பாவும்,
செந்தாமரை, அறிவழகன், கீதாஞ்சலி, காஞ்சனா, கல்பனா, உமாசங்கர், நாகநந்தினி, பாலினி, கோபிநாத் ஆகியோரின் மாமனாரும்,
ஜனனி, திலீபன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சிவகுமார், சிவசங்கர், காண்டீபன், சசிவர்ணன், காயத்திரி ஆகியோரின் சித்தப்பாவும்,
அருள்மொழி, அருள்செல்வி ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 24-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல. 48,
புது செட்டித்தெரு,
கொழும்பு.
தகவல்: ராஜகுலசூரியர்(சூரி- லண்டன்)
தொடர்புகளுக்கு | |
கஜமுகவர்ணன்-மகன் | |
+94777199862 | |
ஷண்முகவர்ணன்-மகன் | |
+94775416696 | |
ராஜகுலசூரியர்(சூரி)-சகோதரன் | |
+447999776857 |