
யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா நல்லம்மா அவர்கள் 17-03-2022ம திகதி புதன்கிழமை அன்று இயற்கை எய்தி விட்டார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதி செல்லாச்சி அவர்களின் மகளும் ,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிமேகலை, சறோஜினிதேவி, மங்கையர்க்கரசி மற்றும் மனோன்மணி (இலங்கை), பாக்கியநாதன் (பிரான்ஸ்), தனராணி (அச்சி, பிரான்ஸ்), ரகுநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், தியாகராஜா, ஆறுமுகம்,மற்றும் செல்வமகள், தங்கராஜா கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கணேஷ், சுமதி, ஜனன், ஐங்கரன், சர்மினி, திருநாவுக்கரசு, கேதினி, பங்கஜன், பிருந்தாயினி, சர்மிளா, சந்தியா, செந்தூரன்,ஜொனாத்தன் ஆகியோரின் பேத்தியும்,கஜன், அட்சயன், லருஷன், துர்கா, ஹரிஷா, மாதேஷ், கஜிஷ், சமந்தா, வைஷ்ணா, அஞ்சனா, கீர்த்தாகா, டிலான், லக்சிகா, அஸ்வினி, அஹ்ஷரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்களு பின்னர் அறியத் தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்,பிள்ளைகள்
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
| தொடர்புகளுக்கு | |
| ரகுநாதன் மகன் | |
![]() ![]() | +1 905 780 0633 |
| மனோன்மணி மகள் | |
![]() ![]() | +94 76 629 1127 |
| பாக்கியநாதன் மகன் | |
![]() ![]() | +33 50 628 064 |
| தனராணி(அச்சி, பிரான்ஸ்)மகள் | |
![]() ![]() | +33 65 141 8109 |





