CanadaJaffnaObituary

திருமதி கந்தையா யோகம்மா

யாழ். அரியாலை திருமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகம்மா அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராசதுரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவில் வசிப்பவர்களான கந்தையா திருலோகநாதன்(பாபு- கலைஞர், சமூகசேவையாளர்), நிர்மலா, பிறேமா, ஜமுனா, கமலராணி, சந்திரவதணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பாக்கியலக்சுமி, துரைராஜா, கமலாம்பிகை, நவரட்ணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தருமலிங்கம், மகாலிங்கம், முத்துலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமதி, ஜெகநாதன், பரமநாதன், பாலகிருஷ்ணன், காந்தரூபன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், ரஜிதீபன், தீபிகா, திபிசாந்த், லக்‌ஷன், பெளர்னிகா, மதுஜா, அபிராமி, கிஷாணி, தர்மிகா, சரண், அர்ஜுன், சஞ்சீவ், பிரஜ்ஜுன், கபிஷன், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கபாஷ், சயந்திகா, சாரா ஆகியொரின் அன்பு பேத்தியும்,

அஜயன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு பூட்டியும்,

மொன்றியலில் வசிக்கும் பொன்.சிவா வரதராஜன் அவர்களின் சின்னம்மாவும்,

சுப்பிரமணியம் பிள்ளைகளின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Mar 2022
4:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Sunday, 20 Mar 2022
 9:00 AM – 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Sunday, 20 Mar 2022
1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
 கந்தையா திருலோகநாதன் – மகன்
+15143881575
  நிர்மலா ஜெகநாதன் – மகள், மருமகன்
+15143881575
பிறேமா பரமநாதன் – மகள், மருமகன்
+15143816354
ஜமுனா பாலகிருஷ்ணன் – மகள், மருமகன்
 +14504550863
 கமலராணி காந்தரூபன் – மகள், மருமகன்
 +14162978913
 சந்திரவதணி பாஸ்கரன் – மகள், மருமகன்
+15143822919

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 20 =