ColomboLondonObituary

திரு.மகேஸ்வரன் தயேஸ்

கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியினை வதிவிடமாகவும் தற்போது இலண்டன் Wembleyயை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் தயேஸ் அவர்கள் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம் மகேஸ்வரன் மற்றும் நவரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வனும்,

காரைநகர் களபூமி பொன்னாவளையைச் சேர்ந்த சிவகுருநாதன் நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

சிவமலரின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்வினின் அன்புத் தந்தையும்,

சிவனேஸ்வரி (காரைநகர்), சிவரூபி (இத்தாலி), சிவநந்தன் (காரைநகர்), காலஞ்சென்ற குருபரன் ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா பாரதி (காரைநகர்), சோமசுந்தரம் செந்தூரன் (இத்தாலி) ஆகியோரின் சகலனும்,

தர்ணிகா, டர்னிகன், கவிநயா ஆகியோரின் சிறிய தந்தையும்,

பிரவின், ரித்திக், அவுஸ்ரின் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவமலர் தயேஸ் (மனைவி)

தொடர்புகளுக்கு
தயா – சகோதரன்
+447512981667

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =