ColomboJaffnaObituary

திருமதி. நேசபூபதி நாகராஜன்

யாழ் தென்மையிலை கட்டுவன் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும்,கொழும்பை வசதிவிடமாகவும் கொண்ட சங்கீதபூஷணம், ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர், உறவினர் திருமதி நேசபூபதி நாகராஜன் இன்று 17.03.2022ம் திகதி வியாழக்கிழமை அன்று  தனது 80 ஆவது வயதில் கொழும்பில் இறைபதமடைந்தார்.

அன்னார் தென்மையிலை கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விதானையார்  நாகலிங்கம்,  இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும்,உடுப்பிட்டி வாசகசாலை வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  வைரமுத்து, ராசம்மா தம்பதியினரின்   பாசமிகு மருமகளும்,ஓய்வுபெற்ற மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியால அதிபர், எழுத்தாளர் அமரர் நாகராஜன் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,சிவனுஷனின் (96 O/L  கொக்குவில் இந்துக் கல்லூரி, 99 A/L கொழும்பு இந்துக் கல்லூரிப் பழையமாணவன்) பாசமிகு தாயாரும்,பிரியதர்ஷானியின் பாசமிகு மாமியாரும்,சப்பதனா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,காலஞ்சென்றவர்களான சிவராசலிங்கம், ராசபூவதி (கனடா), குலசிங்ம், சிவஞானலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் ஞானாவதி (கொழும்பு), சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குணபூரணம், மனோன்மணி, ஞானவள்ளி, பரமேஸ்வரி மற்றும் கமலாதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவனுஷன் (சங்கர் – மகன்)
+94 77 474 4483

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =